அறுவை சிகிச்சைகளின் போது டாக்டர்கள் பச்சைஆடை அணிவது ஏன்?
அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் ஆடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது.1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சையின் போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை (சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர்.
0
Leave a Reply