25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஹிந்தி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹிந்தி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்விஜய் சேதுபதி . தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.

ஷாருக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் அவர் வில்லனாக தற்போது நடித்து , ஹிந்தி படம் என்பதால் 21  கோடி  சம்பளமாக பெறுகிறாராம். தமிழ் படங்களில் சுமார் 8   - 10 கோடி    சம்பளமாக வாங்கி வந்தார் விஜய் சேதுபதி .

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் வைத்து இருக்கிறார். சென்னை சேத்துப்பட்டில் அவர் புது வீடு சில வருடங்களுக்கு முன்பு தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு இருக்கிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News