25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


யு.எஸ். ஓபன்: காலிறுதிக்கு ரிபாகினா, ஆன்ட்ரீவா, ஜெங் முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ். ஓபன்: காலிறுதிக்கு ரிபாகினா, ஆன்ட்ரீவா, ஜெங் முன்னேற்றம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ரிபாகினா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் 6-4 என வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற போட்டியின் முடிவில் ரிபாகினா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், இத்தாலியின் லூசியானோ டார்டெரியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வெரெவ் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News