25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகள்.

1.கருப்பு கவுனி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

 

2.மாப்பிளை சம்பா அரிசி : நரம்பு உடல் வலுவாகும் ஆண்மைகூடும்.

 

3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும் தாய்ப்பால் ஊறும்

 

4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு மலச்சிக்கல் புற்று சரியாகும்

 

5.கருத்தக்கார் அரிசி : மூலம் மலச்சிக்கல் போன்றவை சரியாகும்

 

6.காலாநமக் அரிசி : மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

 

7.மூங்கில் அரிசி : மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்.

 

8.இலுப்பைப்பூ சம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது கால்வலி சரியாகும்.

 

9.கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத்தரும் கொடிய நோய்களை குணப்படுத்தும்.

 

10.அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.

 

11.தங்கச்சம்பா அரிசி : பல் இதயம் வலுவாகும்.

 

12. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.

 

13.கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.

 

14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.

 

15. நீலச் சம்பா அரிசி : ரத்த சோகை நீங்கும்.

 

16.வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் தரும்.

 

17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும் எதிர்ப்பு சக்தி கூடும்.

 

18.தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.

 

19.கருடன் சம்பா அரிசி : ரத்தம் உடல் மனம் சுத்தமாகும்.

 

20.சேலம் சன்னா அரிசி : தசை நரம்பு எலும்பு வலுவாக்கும்.

 

21.பிசினி அரிசி : மாதவிடாய் இடுப்பு வலி சரியாகும்.

 

22.சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

 

23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு இடை

மெலியும். இடுப்பு வலுவாகும்.

 

24. கிச்சிலி சம்பா அரிசி : இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து அதிகம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News