25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


“ திருநாவுக்கரசர்” ஈசனே கொடுத்த பட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“ திருநாவுக்கரசர்” ஈசனே கொடுத்த பட்டம்

திரு நாவுக்கே அரசன் என்று அந்த  ஈசனே கொடுத்த பட்டம் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயக் குரவர்கள் நால்வரில்மற்றும் தேவார மூவர்களில்,வேளாளர்' குல நாயன்மார்.இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின்தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனைதொண்டு வழியில்வழிபட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.சமணசமயத்தைச்சேர்ந்தமன்னன்மகேந்திரபல்லவன்திருநாவுக்கரசரைப்பலவிதங்களில்துன்புறுத்தினான்.அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால்  வென்றார் 

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மருணீக்கியார்.

 சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்-தருமசேனர் .

நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்-திருநாவுக்கரசர். 

திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்-அப்பர் .

உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்-உழவாரத் தொண்டர்.

 தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்-தாண்டகவேந்தர் -

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News