25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கோவை கிட்டாம்பளையம் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவை கிட்டாம்பளையம் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.

கோவையில் பட்டாசை விரும்பாத கிராமம் கிட்டாம்பளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்..கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அங்குள்ள மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் சரணாலயம்போல் வசிப்பதால் பட்டாசுகளை வைத்து பறவைகளின் அமைதியை குலைக்க விரும்பாமல் பசுமை தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். அந்த கிராம மக்களை வாழ்த்தி மகிழ்வோம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News