25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்  கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்  கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும்

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.

தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும். பார்ப்பதற்கும் அழகஇருக்கும்.

சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடிஊறிஎலுமிச்சைசாதம்ருசிஅபாரமாகஇருப்பதுடன், வித்தியாசமாகவும் கலராகவும் இருக்கும்.

பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கும்போது. குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க! மூடியுள்ள ஒருபாத்திரத் தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு நன்றாக வெந்திருக்கும்.

பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்  கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும், கலரும் வித்தியாசமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News