25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டென்னிஸ்  கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி  16 மாதத்திற்கு பின் களமிறங்கினார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டென்னிஸ்  கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி  16 மாதத்திற்கு பின் களமிறங்கினார்

டென்னிஸ் .

 இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி  16 மாதத்திற்கு பின் களமிறங்கினார் டில்லி டென்னிஸ் தொடரில் களமிறங்கியது மகிழ்ச்சி," என்றார்

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து 

இந்திய ஓபன் சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, 'நம்பர்-16' ஆக உள்ள சிந்து, 46வது இடத்திலுள்ள ஜப்பானின் மனாமி சுய்ஜுவை எதிர் கொண்டார்.முதல் செட்டை சிந்து 21-15 என வசப்படுத்தினார்.தொடர்ந்து அடுத்த செட்டையும் இவர், 21-13 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News