தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்..
தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
+ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
+ "வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய திட்டமான இந்தட்ம் திட்டம் தமிழகளின் பாரம்பரியமான "தாய்மாமன் சீர்" மரபை போற்றுகிறது.
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு தேவையான தங்க மோதிரங்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொள் முதல் செய்து வழங்கும்
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு சுகாதார அமைப்புகள் மூலம் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
0
Leave a Reply