25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர்மேன்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர்மேன்’

டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜூலை மாத இறுதியில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’. இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், 11 நாட்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு வெளியான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரூ.490 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News