25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சாஸ்திரங்கள் கூறும் சில  பழக்கவழக்கங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாஸ்திரங்கள் கூறும் சில  பழக்கவழக்கங்கள்

1. அலை மோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும்

 

2. தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது 

 

3. தலையணை மீது உட்காரவும் கூடாது.

 

4 சாப்பிடும் போது நம் நிழல்  சாதத்தில் விழக்கூடாது.

 

5 கைவிரலை நீக்கியோ கையை உதறியோ சாப்பிடக் கூடாது.

 

 6.சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி முடித்தவுடன் அடுத்தவர் மீது விழும் படி உதறக் கூடாது.

 

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்  இதில் இருக்கும் அறிவியல்  உண்மை புரியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News