25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேள் பண்ணை. ஒரு லிட்டர்  தேள் விஷம் 85 கோடி ரூபாய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேள் பண்ணை. ஒரு லிட்டர் தேள் விஷம் 85 கோடி ரூபாய்.

தேள்களைப் பண்ணை வைத்து வளர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 

1. ஒவ்வொரு தேளும் தினமும் சுமார் 2 மில்லிகிராம் விஷத்தை மட்டுமே சுரக்கும்.*

2.சாமணம்(Tweezers) மற்றும் இடுக்கி (Tongs) கொண்டு மிகக் கவனமாக இந்த விஷம் கறக்கப்படுகிறது*

3. இதோட விலைதான் ஹைலைட்! ஒரு லிட்டர் தேள் விஷத்தின் மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி!).*

4. இது முக்கியமாக காஸ்மெட்டிக்ஸ் (Cosmetics) மற்றும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 

நம்ம ஊர்ல 'தேள்'னு சொன்னா பயப்படுவோம்,  இது ஒரு மிகப்பெரிய பிசினஸ்! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News