25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதல் இடத்தில் உலக நாடுகளில் 65 ஆயிரம் கோடி மரங்களை கொண்டதாக ரஷியா  உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல் இடத்தில் உலக நாடுகளில் 65 ஆயிரம் கோடி மரங்களை கொண்டதாக ரஷியா  உள்ளது.

உலக அளவில் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனை உறிஞ்சி நல்ல காற்றை தருகின்றன. இதனை கவனத் தில் கொண்டு பல்வேறு நாடுகளும் மரங்களை வளர்க்கவும், அதிகரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 முதல் இடத்தில் உலக நாடுகளில் 65 ஆயிரம் கோடி மரங்களை கொண்டதாக ரஷியா  உள்ளது. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 45 சதவீதம் காடுகள் ஆகும். 2-வது இடத்தில் கனடா உள்ளது. ஏறக்குறைய 32 ஆயிரம் கோடி மரங்களை கொண்டுள்ளது.பிரேசில் 30 ஆயிரம் கோடிக்கு அதிகமான மரங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4-வது இடத்தில் அமெரிக்கா 23 ஆயிரம் கோடி மரங்களுடன் உள்ளது. இந்தநாடு சுமார் 30 சதவீதம் மரங்களால் சூழப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் காடுகள் நிறைந்த மாநிலம். சீனா சுமார் 14 ஆயிரம் கோடி மரங்களை கொண்டுள்ளது. அதன் லப்பரப்பில் சுமார் 23 சதவீதம் மரங்களால் சூழ்ந்துள்ளது.ஆஸ்திரே யாவில் 8 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, பூர்வீக யூகலிப்டஸ்ங்கள்தான் இங்கு அதிகம். 

பொலிவியாவில் சுமார் 6 ஆயிரம் கோடி ங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை அந்த நாட்டின் நிலப்பரப்பில் சதவீதம் ஆகும். மெக்சிகோ நாட்டில் கிட்டத்தட்ட 5700 கோடி ங்கள் உள்ளன. இதன் மூலம் மாங்களின் முக்கியத்துவத்தை வொரு நாடும் உணர்ந்து, அதிகரித்து வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News