25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரூ.200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்'

 பிரித்விராஜ் இயக்கிய 'எல்2 எம் புரான்' படம் மோகன்லால், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது. ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வில்லன் பெயர் என தொடர் சர்ச்சையில் சிக்கிய 2 நிமிட காட்சிகளை நீக்கி ,மறு தணிக்கை செய்து திரையிடப்பட் டது. ரிலீசாகி 5 நாட்களில் இப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. முதலிடத்தில் ரூ. 250 கோடியுடன் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உள்ளது. இதன்மூலம் 200 கோடி வசூலை கடந்த 2வது மலையாள படமானது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News