ஜூன் 19ல் ரிலீஸ். தமிழில் 'எங்கள் தங்கம்'எம்ஜிஆர் பட டைட்டிலில் சமந்தா.
தெலுங்கில் சமந்தா தயாரித்து கதை யின் நாயகியாகவும் நடித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் ரிலீஸாகிறது. இது எம்ஜிஆர் நடித்த படத்தின் தலைப்பாகும். மாமியார் வீட்டை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஆக்ஷன் மருமகளாக சமந்தா நடித்துள்ளார்.
0
Leave a Reply