25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சிவப்பு இறைச்சி... குடல் ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவப்பு இறைச்சி... குடல் ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை!

சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது குடல் அழற்சி நோயின் தீவிரத்தை அதிகரிக்கக்கூடும் என்று சீனாவின் கேபிடல் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து சிவப்பு இறைச்சி உணவாக வழங்கப்பட்ட குழுவில் குடல் அழற்சி அதிகமாக இருந்தது. இதற்கு, நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்கள் குறைவதும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதும் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே குடல் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் சிவப்பு இறைச்சியை அளவோடு மட்டுமே உட்கொள்வது நல்லது எனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News