வீட்டு மின்சார பில் - ஐ control பண்ற ரகசியம் ஆன powerful tips.
10 வருடமா ஒரு மாதத்துல ரூ.300-ஐகூட தாண்டல எங்க வீட்டு மின்சார பில் .3 Αசி, பெரிய ஃபிரிட்ஜ், டிவி, மிக்ஸி, கிரைண்டர், எல்லாம் தினமும் ஓடினாலு இதுக்கு காரணம்! சில simple ஆன powerful tips தான்.
அதுல முக்கியமானது எந்த சாதனமும் பயன்படுத்தாம இருக்கும்போது plug point -ல வைத்தே விடாதீங்க. charger, set-top- பாஸ், microwave எல்லாம் standby - யில் கூட current குடிக்கும். Fridge-வுக்கு சுவரில் ஓட்டாம கொஞ்சம் இடைவெளி விட்டு வையுங்கள்.cooling - க்கு current குறையும். Tube light எல்லாம் லெட் பல்பு மாற்றினால் மாதம் 100 ரூபாய் குறையும். சாதனத்தை வாங்குவது சுலபம். Current bill - ஐ control பண்ணறது தான் சாமர்த்தியம்".
0
Leave a Reply