25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் பைனலில் போர்ச்சுகல்அணி முதன்முறையாக உலக கோப்பை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் பைனலில் போர்ச்சுகல்அணி முதன்முறையாக உலக கோப்பை வென்றது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் ,தோகாவில் நடந்த பைனலில் போர்ச்சுகல், ஆஸ்திரியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 32வது நிமிடத்தின் போர்ச்சுகல் வீரர் அனிசியோ ஒரு கோல் அடித்தார். முடி வில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுமுதன்முறையாக உலக கோப்பை வென்றது.

பிரேசில், இத்தாலி அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தை கைப்பற்றியது. ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் மோசர் ,அதிக கோல் (8) அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *