25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தக்காளிசாதம்செய்யும்போதுசிறிதுபச்சைமிளகாய், தக்காளி, இஞ்சிஅரைத்துஊற்றினால்தக்காளிசாதமவாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

சாம்பாருக்கு துவரம் பருப்பை வேக வைக்கையில் சிறிதளவு வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும் 

வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

எலுமிச்சம் பழத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்னர் எடுத்து பிழிந்தால் எலுமிச்சை சாறு  கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.

வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன் கவரில் வைத்து குளிர்பதனப் பெட்டியில்வைத்தால்  நீண்ட நாட்களுக்குக் கெடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News