25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பழப்பாயாசம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழப்பாயாசம்.

தேவையான பொருட்கள்:
உரித்து விதை நீக்கிய ஆரஞ்சு -1
அன்னாசி, கொய்யா, மாதுளை,திராட்சை - தலா 1 கப் 
சேமியா - 100கிராம் 
சர்க்கரை - தேவையான அளவு.
பால் - அரை லிட்டர் 
முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை:
பழங்களை கழுவி, மிக்ஸியில் அரைத்து வடி கட்டவும். பாலை காய்ச்சி ஆறவைத்து, சர்க்கரைசேர்த்து, வடிகட்டிய பழச்சாறை சேர்க்கவும்.
தண்ணீரில் சேமியாவை வேக வைத்து, ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும்பழச்சாறு கலவையை சேர்த்தால், பழப்பாயாசம் தயார். சுவையாக இருக்கும். 

விளையாடி களைத்து வரும் குழந்தைகளுக்கு, புத்துணர்ச்சி தரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News