25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஈரோடு மாணவருக்கு Brown University-ல் படிக்கும் வாய்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஈரோடு மாணவருக்கு Brown University-ல் படிக்கும் வாய்ப்பு.

ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் இளங்கலைப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு சுமார் ரூ.3.55 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள பிரணவ் இளங்கோவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் மாணவரின் சர்வதேச கல்விப் பயணம் — ஈரோட்டுக்கு பெருமை சேர்க்கும் சாதனை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *