25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 அன்று மட்டும் நென்மேனி கிராமத்தில் இயங்கும் மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 அன்று மட்டும் நென்மேனி கிராமத்தில் இயங்கும் மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதன்காரணமக நென்மேனி கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை எண் 11978 -யை மட்டும் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று (ஒருநாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.


மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News