25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் 2கப் , ரவை ஒரு கப்,தயிர் ஒரு கப், சோடா உப்பு கால் ஸ்பூன் , உப்பு தேவையான அளவு,

எண்ணெய் தேவையான அளவு

அலங்கரிக்க தேவையானவை – வெங்காயம்,கேரட் ,கறிவேப்பிலை,கொத்தமல்லி

செய்முறை 

முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த ஓட்ஸ் உடன் ரவை சோடா உப்பு தயிர் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

 ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊறவிடவும்.

ஊறிய பிறகு தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊத்தாப்பமாக ஊற்றி அதன்மேல் வெங்காயம் ,கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ,மிளகுத்தூள், உப்பு ,ஆகியவை கலந்து ஊத்தாப்பத்தின் மேல் பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி ,வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான ஓட்ஸ் ஊத்தாப்பம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News