25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நிலவின் மறுபக்கத்தை கண்ட நாசாவின் விண்வெளி வீரர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிலவின் மறுபக்கத்தை கண்ட நாசாவின் விண்வெளி வீரர்கள்.

நாசாவின் ஆர்டெமிஸ்  விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி 7 மணி நேரப் பயணத்தைத்தொடங்கி, இதுவரை யாரும் காணாத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
பூமியிலிருந்து 2,52,752 மைல் தொலைவைக் கடந்து, அதிக தூரம் பயணம் செய்த மனிதர்கள்என்ற அப்பல்லோ 13-ன் சாதனையை முறியடித்தனர்.
நிலவு பழுப்பு நிறமாகக் காட்சியளிப்பதாகவும், அங்குள்ள பள்ளங்கள் ஒளி ஊடுருவும்,துளைகளைப் போல இருப்பதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News