குரங்கு பொம்மைகளின் பெயர்கள்.
தீயதை பார்க்காதே,
தீயதை கேட்காதே,
தீயதை பேசாதே
என்கிற கருத்துக்களை வலியுறுத்துகிற 3 குரங்கு பொம்மைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த பொம்மைகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கக் கூடிய பெயர்களை அறிந்து கொள்வோம்!
தீயதை பார்க்காதே என்று கண்களை மூடியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிசாரு.
தீயதை கேட்காதே என்று காதுகளை மூடிக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிகாசாரு.
தீயதை பேசாதே என்று வாயை பொத்தியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மசாரு.
0
Leave a Reply