இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்
நியாயமான முறையில் நாம் சம்பாதித்த அனைத்தையும் இழந்திருந்தாலும் ,அவை அனைத்தையுமே திருப்பித் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதக்கூடிய, இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒருமுறை நிறுத்தி, நிதானத்துடன் ,திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு, கூறும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான, நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது
மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முகனே, சடாஷ்சரனே என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா"
0
Leave a Reply