25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சவுதியில் 12,600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சவுதியில் 12,600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல்!

ஜூலை 23 முதல் 29 வரை நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளில்:

🔹 14,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🔹 அவர்களில் 12,613 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

🔹 இகாமா, வேலை அனுமதி மற்றும் எல்லை விதிமுறைகளை மீறியதே முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

⚠️ சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், SR 1 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

📌 சவுதி சட்ட விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News