சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடக்கம்.
சண்டிகரில் இந்திய விமானப்படை சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன.
இந்தப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
சர்வதேச வீரர்களின் பங்கேற்பால் இந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
0
Leave a Reply