25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சுவிஸ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சுவிஸ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி .

சுவிஸ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர், சுவிட்சர்லாந்தின்பசல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின்இங் கீட் வெஸ்லி கோ, ஜுன்சுகே குபோ ஜோடியை வென்றது. 

இந்தியாவின் மாளவிகா பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 14–21, 14–21 என, சீன தைபேயின் சியு-பின்-சியானிடம் வீழ்ந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News