25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.. உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷை எதிர்த்து களமிறங்குவார்," என ஆனந்த் தெரிவித்துள்ளார்.வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் ''கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் (ஆண்கள், பெண் கள்)  நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தி யாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியாவின்  அதிக அனுபவம் உள்ளபிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன்  ஆனந்த், தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News