25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்திய ஹாக்கி வீரர் ஹர் திக் சிங்'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ஹாக்கி வீரர் ஹர் திக் சிங்'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள்  விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும். நடப்புஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்யும் தேர்வுக்குழுகூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.

இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் 27, மட்டும், நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 

டோக்கியோ, ஒலிம்பிக்கில் பாரிஸ் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த இவர், இந்த ஆண்டு ஆசிய கோப்பை கைப்பற்றிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.  

அர்ஜுனா விருதுக்கு ,யோகாசனம் வீராங்கனை ஆர்த்தி பால், செஸ் வீராங் கனை திவ்யா தேஷ்முக், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங் கனை பிரனதி நாயக் உள்ளிட்ட 24 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News