25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சீனாவில் வெள்ள மீட்பில் அசத்திய 'மிதக்கும் பாலம்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனாவில் வெள்ள மீட்பில் அசத்திய 'மிதக்கும் பாலம்'.

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற, சீன மீட்புப் படையினர் 'மிதக்கும் பாலம்' (Floating Bridge)தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.

ஒரே நேரத்தில் சுமார் 300 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த அமைப்பு மூலம், வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். இந்த மீட்புப் பணி உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News