25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை.

1.பேரீச்சை பழம் - தினம் நான்கு

 

2 முருங்கை கீரை - வாரம் 2 முறை

 

3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100m

 

4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை

 

5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை

 

6.கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும்

 

7.மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை

 

8.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

 

9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

 

10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News