25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார் குகேஷ். இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார் குகேஷ். இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார் .

நெதர்லாந்தில் சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் பிரிவின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 72வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.

ஐந்து சுற்று முடிந்த நிலையில்,நேற்று சர்வ தேச செஸ் கூட்டமைப் பின் ('பிடே') 'லைவ்' ரேட்டிங் பட்டியல் வெளியானது. உலக சாம்பியன் குகேஷ், 2784 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார். நெதர்லாந்து தொடரில் 2 வெற்றி (3 'டிரா') பெற்றதால் 7 புள்ளி கூடுதலாக பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News