25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டுக்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டுக்கள்

குளிர்கால விளையாட்டு “கேலோ இந்தியா'

 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்கும் ,'கேலோ இந்தியா' குளிர்கால விளை யாட்டு லடாக்கில்,  இன்று துவக்கம். 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்பு. ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

ஹாக்கி இந்தியா லீக்  போட்டியில் பெங்கால் அணி வெற்றி

ஹாக்கி இந்தியா லீக் போட்டி ராஞ்சியில்  நடைபெற்றது  .போட்டியில் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டில்லியை வீழ்த்தியது. இது, பெங்கால் அணியின் 2வது வெற்றியானது. 

  CRIKET முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி வெற்றி

அபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது 

இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண் டாவது 'டி-20' போட்டி, வரும் 25ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News