25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கால்பந்து: சிரியாவை வீழ்த்தியது இந்தியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்பந்து: சிரியாவை வீழ்த்தியது இந்தியா.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 2027-ம் ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘பி’ பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிரியா அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News