25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு தனியாரிடம் மின் கணக்கீடு பணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு தனியாரிடம் மின் கணக்கீடு பணி!

மின் வாரியத்தில் மின் மீட்டர் ரீடிங் மற்றும் கட்டணம் கணக்கிடும் பணி, அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

  • பணி: வீடு, கடை, அலுவலகங்களில் மின் மீட்டர் ரீடிங் எடுப்பது.
  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை) மற்றும் மொபைல் போன் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
  • பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாகத் தேவைக்கேற்ப.
  • விண்ணப்பிக்கும் முறை: தனியார் நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்பு மூலம் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம் (விவரங்கள் விரைவில்).

முக்கியக் குறிப்பு: இது மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சி அல்ல. மீட்டர் ரீடிங் பணிக்கு மட்டுமே தற்காலிக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற அனைத்துப் பணிகளும் மின்சார வாரியத்திலேயே தொடரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News