25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?

சாப்பிடும் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் வீட்டின் வறுமைக்கு முதல் காரணம்

 

* சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு பருக்கை சாதம் கூட தட்டில் வீணாக கூடாது அவ்வாறு வீணானால் அது அன்னலக்ஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்

 

சாப்பிட்ட இடத்தில் சிந்திய உணவை அப்படியே விட்டு செல்வது கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும்

 

* உணவை மதிக்கும் வீட்டில் தான் செல்வம் நிறைந்திருக்கும்

 

சாப்பிட்ட தட்டை வழித்து நக்கி விரிச்சோடி விடக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News