25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது  திவ்யா தேஷ்முக் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது  திவ்யா தேஷ்முக் வென்றார்.

உலக செஸ் பைனலில் விளையாடிய கோப்பை இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இந்திய பெண்களின் திறமையை உணர்த்துகிறது.உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த்,2000,2002 என இருமுறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலககோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா.செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் திவ்யா. பைனலில் சக வீராங்கனை ஹம்பி இரண்டாவது இடம் பெற்றார். 

திவ்யா, மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை ஜிதேந்திரா தேஷ்முக்,தாய் நம்ரதா இருவருமே டாக்டர்கள். இவர்கள் வசித்த பகுதியில் கூடைப்பந்து, பாட்மின்டன், செஸ் பயிற்சி மையங்கள் இருந்தன.திவ்யாவுக்கு ஐந்து வயதிலேயே செஸ்மீது ஆர்வம் பிறந்தது.பெண்களுக்கான செஸ் தொடரில் உலக வீராங்கனை கோப்பை வென்ற இளம் எனபெருமை பெற்றார் திவ்யா,உலகசாம்பியன்ஷிப்பில் சாதித்த இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் 19, உள்ளார். 

ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி,செஸ் ஜாம்பவான் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியவீராங்கனையான திவ்யாவுக்கு வாழ்த்துகள்கூறினர்.ஹம்பி கடைசி வரைபோராடினார். இந்தியாவில் பெண்கள் செஸ் போட்டியை கொண்டாடும் தருணம். புதிய சாம்பியன் திவ்யா ரூ.43.33 லட்சம், ஹம்பி ரு. 30.33 லட்சம் பெற்றனர் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News