25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மகாநதி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகாநதி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு.

ஒடிசாவின் மகாநதி ஆற்றுப்படுகையில் புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ONGC தெரிவித்துள்ளது. 5,325 அடி ஆழம் வரை துளையிடப்பட்ட கிணற்றில் 4,763 அடி ஆழத்தில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News