CRPF-ஐச் சேர்ந்த அதிகாரி ஜாகீர் ஹுசைன் 'கிரேட் ஜவான்'
2018-ல் இந்தியாவை அழிப்பதற்காக மூன்று பயங்கரவாதிகள் ஒரு இடத்தில் ரகசியமாக ஒளிந்திருந்தனர். CRPF-ஐச் சேர்ந்த அதிகாரி ஜாகீர் ஹுசைன் அந்த மூன்று பேரையும் இவர் கண்டுபிடித்து. தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அந்த மூவருடன் போராடி அவர்களை நரகத்திற்கு அனுப்பினார் இவரது வீரத்தைப் பாராட்டி பெரிய மனிதர்கள் கையால் தகுந்த கௌரவம் அளிக்கப்பட்டது. இவரது தியாகத்திற்கும் தைரியத்திற்கும் 'கிரேட் ஜவான்' என்று பாராட்டலாம்.
0
Leave a Reply