25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கிரிக்கெட்  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

குஜராத், வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் நோம்வெலோ சிபாண்டா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தது.

இந்திய இன்னிங்ஸ்: 198 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 27.1 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News