25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா.

தேவையான பொருட்கள்
சக்கரவள்ளி கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 1 கப்,
வெல்லம் - 3/4 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
தேங்காய் துருவல் - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
சக்கரவள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து, தோல் நீக்கி
மசித்துக்கொள்ளவும்.
மசித்த கிழங்குடன் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய் மற்றும்
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, கிழங்கு
கலவையுடன் ஊற்றவும் அல்லது பொடித்த வெல்லத்தை நேரடியாகச்
சேர்த்துப் பிசையவும்.
அதனுடன் கோதுமை மாவு சேர்த்து, போண்டா மாவு பதத்திற்கு
கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிய உருண்டைகளாகப்
பிடித்து போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News