25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


முட்டைகோஸ் பக்கோடா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டைகோஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்-1 கப்கடலை மாவு,250 கிராம் முட்டைகோஸ்,1/4 கப் அரிசி மாவு,3 ஸ்பூன்மிளகாய் தூள்,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, சிறிதுகறிவேப்பிலை,தேவையான அளவு எண்ணெய்,

செய்முறை - நறுக்கிய கோஸ்உடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,கறிவேப்பிலை யுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News