25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ப்ரோக்கோலி  சூப் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ப்ரோக்கோலி சூப் .

தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி -2 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது),
உருளைக்கிழங்கு -1 சிறியது (சிறிய துண்டுகளாக நறுக்கியது),
வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது),
தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் -3 கப்,
மிளகுத்தூள் -½டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்னெயை சூடாக்கி, பூண்டு மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
 உருளைக்கிழங்கை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.
தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து 10-12 நிமிடங்கள் காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவிடவும்.
உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். இறுதியாக மேலே சிறிதளவு மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும். எளிமையான பொருட்களில் சத்தும் சுவையும் நிறைந்த ப்ரோக்கோலி சூப்பை வீட்டிலேயே செய்து ருசித்து மகிழுங்கள்.

டிப்ஸ்:
விருப்பப்பட்டால் பரிமாறும் முன், சிறிதளவு துருவிய சீஸ் தூவினால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News