25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பிரிஞ்சி இலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரிஞ்சி இலை.

பிரிஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சிதினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம்.

 சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகைஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.

வெப்ப வீரியத்துடன் கார்ப்புச் சுவையைத் தாங்கியிருக்கும் பிரிஞ்சி இலைகளுக்கு வாய்வுஅகற்றி, பசித்தூண்டி, வியர்வைபெருக்கி ஆகிய செய்கைகள் இருக்கின்றன.

வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜூர நோய்கள், சுவாசகாசம், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை எதிரி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News