25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து  தயாரித்தால்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து  தயாரித்தால்…

பிரியாணியில் காரம் அதிகாமானால் எலுமிச்சை பழச்சாறு, நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு. நெய்யில் பொரித்த உலர் திராட்சை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கிளறினால்' காரம் குறையும்.

 

கேசரி செய்யும் போது கடைசியாக சிறிதளவு கடலை மாவை வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் அசோகா டேஸ்டில் இருக்கும்.

 

தினமும் அருந்தும் தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து  தயாரித்தால் ,சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும்  இருக்கும்.

 

முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு. உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News