25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தாசில்தாரின் அதிகாரத்தை RDO அல்லது மாவட்ட ஆட்சியர் பயன்படுத்த முடியாது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாசில்தாரின் அதிகாரத்தை RDO அல்லது மாவட்ட ஆட்சியர் பயன்படுத்த முடியாது!

சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு.

 

பட்டா மாற்ற அதிகாரம் தாசில்தாருக்கே!

 

RDO என்பது மேல்முறையீட்டு அதிகாரி மட்டுமே!

 

மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை!

 

அதிகார வரம்பை மீறி பிறப்பித்த உத்தரவு செல்லாது!

 

சிவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்!

சட்டம் எந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கியுள்ளதோ, அந்த அதிகாரியால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News