25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயக்குனர் ராஜேஷ் 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' பற்றி ….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயக்குனர் ராஜேஷ் 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' பற்றி ….

ஆர்யா, நயன் தாரா, சந்தானம் நடிப்பில், 2010ல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் கடந்தவாரம் ரீ ரிலீஸானது. 15 ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணி உள்ளார் ராஜேஷ். இவர் கூறுகையில் "நானும், ஆர்யாவும் இதற்கான முயற்சியில் உள்ளோம். கதையை உருவாக்கி விட்டேன். ஆர்யா உடன் நயன்தாரா, சந்தானமும் இணைந்தால் படம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அதற்கான பேச்சுவார்த்தை அவர்களிடம் நடக்கிறது" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News