25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆப்பிள் மரத்தின் தாயகம் மத்திய ஆசிய நாடான கசகஸ்தான். ,( 'அல்மா அத்தா' நகரம் )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்பிள் மரத்தின் தாயகம் மத்திய ஆசிய நாடான கசகஸ்தான். ,( 'அல்மா அத்தா' நகரம் )

கிரிமிய தீபகற்பத்தில் பேசப்படும் தார்த்தாரிய மொழியிலானது. அல்மா என்பது ஆப்பிளை குறிக்கும் சொல் அத்தா என்றால் தமிழில் தந்தையை குறிக்கும். கசாக்கிய மொழியிலும் இந்த சொல் தந்தையை தான் குறிக்கிறது. ஆப்பிள் அதிகம் விளைந்ததால் தான், அல்மா அத்தா என்ற பெயர், இந்த நகரத்துக்கு சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

காஸ்பியன் கடல் அருகே உள்ளது. இங்கிருந்து கி.மு., 1500ல், ஆப்பிள் விதை ஐரோப்பாவுக்கு பரவியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. பின், கிரேக்கர், ரோமானியர், எட்ருஸ்கன் பயிரிட துவங்கினார். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கசகஸ்தான், தியான் ஷான் மலைத்தொடரில் உள்ளன. பழங்கால ஆப்பிள் மரக்காடுகளும் இருக்கின்றன.

கசகஸ்தான் தலைநகராக, 1997 வரை இருந்தது, 'அல்மா அத்தா' நகரம். இப்போது அல்மாத்தி என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு, ஆப்பிளின் தந்தை என பொருள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News